ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
நாங்கெல்லாம் படிக்கக் கூடாதா சார்? - கிராமப்புற மாணவர்களின் கல்விப் போராட்டத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லும் நாவல்.
கிராமப்புற மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும், அவர்களின் தன்னம்பிக்கையையும், கல்வியின் மீதான தாகத்தையும் இந்தப் புத்தகம் மனதைத் தொடும் வகையில் சொல்கிறது.