தோஸ்த் பதிப்பகம்
வகுப்பறை வியாபாரி - நவீன உத்திகளைப் பயன்படுத்தி மாணவர்களை ஆர்வத்துடன் கற்பிப்பதற்கான கட்டுரைகள்.
வகுப்பறையில் எப்படி ஆர்வமாகப் பாடம் நடத்துவது? எப்படி மாணவர்களின் மனதில் எளிதில் கொண்டுபோய்ச் சேர்ப்பது? எப்படி மாணவர்களை நன்றாகப் படிக்க வைப்பது? போன்ற பல நடைமுறை நுட்பங்களையும், ஆசிரியர்களுக்கான வாழ்வியல் கருத்துக்களையும் இந்தப் புத்தகம் உற்சாகத்துடன் சொல்கிறது.